Aishwarya Dutta Photoshoot in Saree

புடவையில் செம செக்ஸியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுளளார் ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta Photoshoot in Saree : தமிழ் சினிமாவின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் உள்ள கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.