Aishwarya Dutta Photos

ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Aishwarya Dutta Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனல் பங்கேற்று கலவையான விமர்சனங்களை சந்தித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் கமிட் ஆகியுள்ள ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

மூட வேண்டியதை மூடாமல் இப்படி காத்து வாங்குறியே மா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து கிண்டலடித்து வருகின்றனர்.