தொடையை காட்டியபடி எக்கச்சக்க கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Dutta Latest Photoshoot : தமிழ் சினிமாவில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அழகிய ராட்சசியாக இடம் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து உள்ளார். ஆனால் இன்னமும் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

மின்மினி பூச்சி போல் ஜொலிக்கும்.. கடல் கன்னி… ஹன்சிகா மோத்வானியின் டிராகன் போட்டோ ஷூட் !

மேலும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சிகர உடையில் தொடையை காட்டி போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து உள்ளார்.

வித்யாசமான உடை, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கெட்டப் உங்களுக்கு செட்டாகவில்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்