Aishwarya Dutta Latest PhotoShoot Photo | Tamil Cinema | Kollywood Cinema News | Trending Cinema News | Actress Aishwarya Dutta
ஷோபாவில் படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta Latest PhotoShoot Photo : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல நடிகர் நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகின்றனர், அப்படி தான் தமிழுக்கு எண் ஒன்றை அழுதவும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

சமந்தா போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீ ரெட்டி – என்ன செய்துள்ளார் பாருங்க!

தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலத்தை தேடி கொடுத்தது. பிக் பாஸுக்கு பிறகு அடுத்ததடுத்து சில படங்களில் கமிட்டாகி உள்ள இவர் சமூக வளையதளங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் கூட சோபாவில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.