Aishwarya Dutta Latest Photos
Aishwarya Dutta Latest Photos

நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

Aishwarya Dutta Latest Photos : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் பங்கேற்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஐஸ்வர்யா தாத்தாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கைந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. ஆனால் இன்னும் எந்தத் திரைப்படமும் ரிலீசாகவில்லை.

அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக ஐஸ்வர்யா தத்தாவின் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது செம கவர்ச்சியாக விதவிதமான கெட்டப்புகளில் புகைப்படங்களை எடுத்து அதனை ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/CGal8GKDn4c/?igshid=57xmkcj5ho6d
https://www.instagram.com/p/CGaTNkDjh_s/?igshid=iz9ovyckxgfu
https://www.instagram.com/p/CGZqvHqjK8R/?igshid=1lm7s6mcr358h
https://www.instagram.com/p/CGEevRjjZym/?igshid=19x62ivb8ausl
https://www.instagram.com/p/CGAaMDRDFNx/?igshid=mk6fnijbl124
தொடை அழகா? இடை அழகா?? கவர்ச்சியில் ரசிகர்களை திணற வைக்கும் ஐஸ்வர்யா தத்தா - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!