Aishwarya Dutta Latest Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Aishwarya Dutta
ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

Aishwarya Dutta Latest Photo : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. சில படங்களில் நடித்த இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் மிகவும் பிரபலமானார்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

பொதுவாக ஐஸ்வர்யா தத்தா சமூக வளையதளங்களில் வெளியிடும் புகைப்படங்களை கொஞ்சம் மாடர்னான புகைப்படங்களை தான் வெளியிடுவார்.

ஆனால் தற்போது தமிழ்நாட்டு கலாசாரப்படி புடவையில் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களும் இப்போ தான் பார்க்க அழகாக இருக்கீங்க என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.