Aishwarya Dutta Latest Photo Gallery : Fans Comments & Reaction | Bigg Boss Tamil 2 | Aishwarya Dutta Gallery | Kollywood Cinema News
போட்டோஷூட் என்ற பெயரில் கேவலமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta Latest Photo Gallery : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரன்னரானார். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட நெட்டிசன்கள் பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.