புலிக்குட்டிக்கு பால் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.

புலிக்குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா.‌. கிஸ் கொடுத்த குரங்குகள் - வைரலாகும் வீடியோ

அதன் பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Zoo ஒன்றிற்கு சென்றிருந்தபோது அங்கு குரங்குகளுடன் சேர்ந்து ரிலீஸ் வீடியோ செய்ய குரங்குகள் இவருக்கு முத்தம் கொடுத்துள்ளது.

புலிக்குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா.‌. கிஸ் கொடுத்த குரங்குகள் - வைரலாகும் வீடியோ

பிறகு புலி குட்டியை தனது மடியில் வைத்து புட்டி பாலில் பால் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.