Aishwarya Dutta
பிக் பாஸ் தான் கையை விட்டுடுச்சு.. PUBG படமாவது கை கொடுக்குமா? என்ற ஏக்கத்தில் இருந்து வருகிறாராம் ஐஸ்வர்யா தத்தா.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார்.

பிக் பாஸுக்கு பிறகு நிறைய படங்கள் மாசத்துக்கு ஒன்னு ரிலீசாகும் என எதிர்பார்த்த அம்மணிக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான்.

ஒருவழியாக தற்போது தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் கொடுக்காத பட வாய்ப்பை பப்ஜியாவது பெற்று தருமா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.