முதுகை மொத்தமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

முதுகை மொத்தமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா - வைரலாகும் போட்டோஸ்.!!

இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

அதற்கேற்றார் போல ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் இன்னும் எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை வெளியிடும் ஐஸ்வர்யா தத்தா தற்போது கவர்ச்சி உடையில் முதுகு மொத்தத்தையும் காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதுகை மொத்தமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா - வைரலாகும் போட்டோஸ்.!!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.