இதுவரை இல்லாத அளவில் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta in Glamour Photoshoot : தமிழ் சினிமாவில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும். இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான்கைந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.

வெற்றி பெற்றதும், கோலியை கட்டித்தழுவியது ஏன்? : கேன் வில்லியம்சன் பதில்

தற்போது ஐஸ்வர்யா தத்தா இதுவரை இல்லாத கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.

பலருக்கும் இந்த எண்ணம் வந்துடுச்சி! – Actress Neelima Esai Press Meet | 24 24 24 Business Summit