கவர்ச்சி உடையில் காற்று வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta in Glamour Photos : தமிழ் சினிமாவில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

கவர்ச்சி உடையில் காத்து வாங்கும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கிய போட்டோஸ்.!!

இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று நிகழ்ச்சியின் ரன்னராக வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்கள் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. ஆனாலும் இதுவரை எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இருப்பினும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் காத்து வாங்கும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கிய போட்டோஸ்.!!

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ஹாயாக காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.