இந்த டிரஸ் போட்டதுக்கு போடாமலே இருக்கலாம் என ஐஸ்வர்யா தாத்தாவின் ஓவர் கவர்ச்சி போட்டோவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Aishwarya Dutta in Glamour Photos : தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு ரன்னராக வெற்றி பெற்றார்.

இந்த டிரஸ் போட்டதுக்கு போடாமலேயே இருக்கலாம்.. ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட ஓவர் கவர்ச்சி புகைப்படம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சாதாரண போட்டோக்களை காட்டிலும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த டிரஸ் போட்டதுக்கு போடாமலேயே இருக்கலாம்.. ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட ஓவர் கவர்ச்சி புகைப்படம்.!!

இந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் முழுவதும் அப்பட்டமாக தெரியும் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்