ஜிகு ஜிகு உடையில் குனிந்தபடி கவர்ச்சி காட்டியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta in Glamour Photos : தமிழ் சினிமாவின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்கள் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஜிகுஜிகு உடையில் குனிந்தபடி கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா - வைரலாகும் போட்டோஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஜிகுஜிகு உடையில் குனிந்தபடி கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா - வைரலாகும் போட்டோஸ்

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குனிந்த படி கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

https://www.instagram.com/p/Ckk76kCJHkl/?igshid=YmMyMTA2M2Y=