இதுக்கு பேரு என்ன யோகாசனமா என ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள மோசமான புகைப்படத்தை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Aishwarya Dutta in Glamour Photo Trolls : தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இதுக்குப் பேரு என்ன யோகாசனமா?? மோசமான கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம்

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இதுக்குப் பேரு என்ன யோகாசனமா?? மோசமான கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் வெள்ளித்திரையில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

படகு கவிழ்ந்து 39 பேர் மாயம் : தேடும் பணியில் பாதுகாப்புப்படை தீவிரம்

இப்படியான நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாசனம் செய்வது போல ஒற்றைக்காலில் தொடை முழுவதையும் காட்டி நிற்கும் புகைப்படங்கள் பலரையும் விமர்சனம் செய்ய வைத்துள்ளன.

சிறந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்னு – Sila Nerangalil Sila Manidhargal Stars Review | VishalVenkat

இதோ அந்த புகைப்படங்கள்