பீச் ஓரத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் பிக் பாஸ் ஐஸ்வர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நாயகியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

பீச்சோரத்தில் உச்சகட்ட கவர்ச்சி.. பிக் பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ

இந்த படத்துக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் மோசமான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பீச்சோரத்தில் உச்சகட்ட கவர்ச்சி.. பிக் பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோ

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் ஓரத்தில் படு கவர்ச்சியாக உள்ளாடை இல்லாமல் மேலாடை அணிந்து கவர்ச்சி காட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.