Aishwarya Dutta

Aishwarya Dutta Gallery : பிக் பாஸ் யாஷிகாவை தொடர்ந்து அவரது தோழி ஐஸ்வரியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பிரியாத தோழிகள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இவர்களது ஒற்றுமை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதிலும் தொடர்ந்துள்ளது.

பிக் பஸ் யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து ஐஸ்வர்யாவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஐஸ்வார்யாவின் கவர்ச்சி யாஷிகாவின் புகைப்படத்தை விட பல மடங்கு மேல் என்றே கூறலாம். அவர்களின் புகைப்படங்களை நீங்களே பாருங்க

 

View this post on Instagram

 

Behind the scenes of @wemagazineofficial cover page shoot ❤️

A post shared by Y A S H I K A A A N N A N D (@yashikaaannand) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.