Aishwarya Dhanush 

Aishwarya Dhanush  :

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியுள்ளது.

நடு ரோட்டில் முத்தம், ஆட்டோவில் அராஜகம் – யாஷிகா, ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ.!

இதற்காக ரஜினி சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். அப்போது லதா ரஜினிகாந்த் ஆர்த்தி எடுத்து அவரை வழியனுப்பி வைத்தார்.

Aishwarya Dhanush
Aishwarya Dhanush

இதை படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் ஐஷ்வர்யா தனுஷ் பதிவேற்றம் செய்தார்.

விஜயகாந்துடனான சந்திப்பில் நடந்தது என்ன? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ஒரு படம் எடுப்பாரா என அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அதை ஐஷ்வர்யா கண்டுகொள்ளவேயில்லை.

 

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.