தனுஷின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
Aishwarya Dhanush Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஐஸ்வர்யா தனுஷ் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் யோகாசனம் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே நடிகைகள் மட்டும் தான் இப்படி யோகாசன போட்டோக்களை வெளியிடுவார்கள், தற்போது அவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ் யோகாசனம் செய்துள்ளார்.