Aishwarya Dhanush Cycling Photos
Aishwarya Dhanush Cycling Photos

நடிகர் ஆர்யாவின் களத்தில் இறங்கியுள்ளார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Aishwarya Dhanush Cycling Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இது எப்போதும் பிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

தினமும் சைக்கிளிக் செய்பவர். சைக்கிளை எடுத்துக்கொண்டு நீண்டதூரம் சுற்றுவது இவருடைய பொழுதுபோக்கு.

தற்போது இவரைப்போலவே சைக்கிளிங்கில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சமீபகாலமாக உடலை வளைத்து நெளித்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது தான் சைக்கிளிங் மேற்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களும் ஆர்யா போல சைக்ளிங் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.