விக்ரமுடன் இணைந்து லிப் லாக் கிஸ் காட்சியில் நடித்தபோது வாந்தி வந்துவிட்டது என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Aishwarya About Liplock With Vikram : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று மீரா. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பிரபல பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா நடித்து இருப்பார்.

இவர் தற்போது இந்த படத்தில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது இந்த படத்தில் இருவரும் ஆற்றில் குதிக்க வேண்டும் அதன் பிறகு விக்ரம் எனக்கு லிப் லாக் முத்தம் கொடுக்க வேண்டும். எனக்கு வாயில் தண்ணீரை ஏறிவிட்டது, அவருக்கு மூக்கில் தண்ணீர் ஏறி விட்டது.

இப்படியான நேரத்தில் லிப் லாக் கிஸ் கொடுக்கும் போது வாந்தியே வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். முதலில் எனக்கும் விக்ரமுக்கும் நிறைய சண்டை தான் வந்தது. அதன்பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டோம் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.