AIADMK Enters 49th Year – T. Rajendar Wishes

YouTube video

Ajith in Virumandi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று விருமாண்டி.

இந்த படம் இன்று வரை ரசிகர்கள் ரசிக்கப்படும் படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் தல அஜித் நடித்து இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்களும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில் விருமாண்டி படத்தில் அஜித் எந்த ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை. அவர் விருமாண்டி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

அஜித்தும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.