அச்சு அசலாக அப்படியே வேலைக்காரி பெண்ணாக மாறியுள்ளார் ஆஹா கல்யாணம் பவி டீச்சர்.

Aha Kalyanam Pavi Teacher Photos : யூடியூபில்் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப்சிட் இஸ் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சராக பிரபலமானவர் பிரிட்ஜா.

அச்சு அசலாக அப்படியே வேலைக்காரி பெண்ணாகவே மாறிய பவி டீச்சர் - தீயாக பரவும் புகைப்படம்

இந்த வெப் சீரிஸ் தொடரினை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் தற்போது வேலைக்காரி பெண் கெட்டப்பில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.