AGS Helps to FEFSI
AGS Helps to FEFSI

தற்போது கரோனா வைரசால் வேலை இழந்து தவிக்கும் பெப்ஸி ஊழியர்களுக்கு பிகில் பட தயாரிப்பு நிறுவனம் உதவியுள்ளது.

AGS Helps to FEFSI : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்த் திரையுலகில் பெப்ஸி அமைப்பைச் சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுல்யா வீட்டிற்குள் புகுந்த புலி, அலறிய அவரின் அப்பா – இணையத்தில் வைரலாகும் வீடியோ

திரையுலகப் பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு உதவி செய்துவரும் இந்த நிலையில் பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் உதவியுள்ளது.

பெப்ஸி ஊழியர்களுக்காக இந்நிறுவனம் ரூபாய் 15 லட்சம் நிவாரண நிதியாக அளித்துள்ளது.