AGS Entertainment Trolls
திடீரென அழிவின் விளிம்பில் AGS என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் 25 நாட்களை கடந்த வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் பிகில் தயாரிப்பாளருக்கு ரூ 80 கோடி வரை ஷேர் கொடுத்திருப்பதாக தகவல் ஒன்று சமீபத்தில் பிரபலம் ஒருவரின் மூலமாக வெளியானது.

இதனை பற்றி நெட்டிசன்கள் அஜித் ரசிகர்களும் AGS எண்டெர்டைன்மெட் நிறுவனத்தை கலாய்த்தும் விமர்சித்தும் #அழிவின்விளிம்பில்AGS என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.