Agila Ulaga Super Star Siva Baby : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
அகில உலக சூப்பர் ஸ்டாருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதால் குடும்பமே உற்சாகமடைந்துள்ளது.

Agila Ulaga Super Star Siva Baby : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சிவா.

அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் இவரை அழைத்தாலும் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவதில்லை.

கல்யாணம் பண்ணிக்கலாம் என கேட்ட 18 வயது பெண், மாதவன் கொடுத்த பதில் – வைரலாகும் போட்டோ.!

இதுவரை நடித்த படங்கள் அனைத்துமே ஹிட். மேலும் இவருக்கு பேட்மிட்டன் வீராங்கனை ப்ரியாவுடன் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் ஷாலினி அஜித்துடன் சேர்ந்து பேட்மிட்டன் விளையாடியவர்.

ஸ்ருதி ஹாசனை பார்த்து பாட்டி என கிண்டலடிக்கும் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்.!

கர்ப்பமாக இருந்து வந்த பிரியாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது, மேலும் அந்த குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் வைத்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் பலரும் சிவாவுக்கும் ப்ரியாவிற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடக்கடவுளே பாகுபலி ராணாவா இது? என்ன இப்படி ஆகிட்டாரு – ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படம்.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.