சந்தானம் நடிப்பில் உருவாகும் ஏஜன்ட் கண்ணாயிரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

Agent Kannayiram First Look : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி மிக பிரபலம் அடைந்து தற்போது காமெடி படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான டிக்கிலோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : தொடரும் தீவிர விசாரணை

சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம்.. லோகேஷ் கனகராஜ் வெளியீட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - இயக்குனர் யார் தெரியுமா??

இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவருடைய புதிய படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்ததாக ஏஜெட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடிக்கிறார்.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..!

இந்த படத்தினை வஞ்சகர் உலகம் படத்தினை இயக்கிய மனோஜ் பீதா இயக்குகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.