Agalaathey Song Record : NKP Song Beats Bigil Record.! | Bigil Movie | Singapenney Song Video Reacord | Nerkonda Paarvai | Kollywood Cinema News
பிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடலின் சாதனையை நேர்கொண்ட பார்வை பாடல் சுக்குநூறாக்கியுள்ளது.

Agalaathey Song Record : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களது நடிப்பில் பிகில் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் வெளியாக உள்ளது.

அஜித்தை பற்றி பேசிய அமலாபால், நேர்கொண்ட பார்வை படம் பற்றியும் அதிரடி கருத்து.!

சமீபத்தில் தான் பிகில் படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் வீடியோ 44 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது.

அதன்பின்னர் வெளியான தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் அகலாதே பாடல் வெறும் 24 மணி நேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.