நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அகலாதே பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Agalaathe Song Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது.

கடற்கரை மணலில் வேதிகா நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் – புகைப்படத்துடன் இதோ.!

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவதாக அகலாதே பாடல் வீடியோ அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Agalaathey - Lyrical | Nerkonda Paarvai | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor

மீ டூ பிரச்சனையால் NGK-ல் இருந்து நீக்கப்பட்ட பிரபலம்? – உண்மையை உடைத்த செல்வராகவன்!

விஸ்வாசம் படத்திற்கு கண்ணான கண்ணே என்றால் நேர்கொண்ட பார்வைக்கு அகலாதே என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.