After Eating Biryani : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

After Eating Biryani :

பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

● பிரியாணி சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டியவை:

* பிரியாணி சாப்பிட்ட பிறகு பால் சேர்க்காத இஞ்சி டீ, கிரீன் டீ, பிளாக் டீ ஆகியவை குடிக்கலாம். இவை, செரிமான சக்தியை அதிகரிக்கும். வயிறு மந்தமாகும் பிரச்னையைத் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பயனளிக்கும் ப்ளூ டீ, பற்றி தெரியுமா உங்களுக்கு? ஆச்சரியமாக உள்ளதா!!!

* ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரை பருகலாம். இளஞ்சூடான நீரானது கொழுப்பு சத்தையும் குறைக்கும். உணவு விரைவில் ஜீரணம் ஆக உதவி செய்யும்.

* எலுமிச்சை அல்லது சாத்துக்குடிப் பழச்சாற்றை அருந்தலாம். இது அசைவத்தில் உள்ள இரும்புச்சத்தை கிரகிக்க உதவும்.

* பீடா அல்லது வெற்றிலை பாக்கு சாப்பிடலாம். இது செரிமானத்துக்கு உதவும்.

● பிரியாணி சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாதவை:
* ஐஸ்கிரீம் மற்றும் குளிர்ந்த நீரினை பருகக் கூடாது. ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால், வயிற்றில் உள்ள கொழுப்பு கெட்டியாக மாறும்.

* கார்பனேட்டட் பானங்கள் குடிப்பதால், வாயுத்தொல்லை உண்டாகும்.

* காபி குடிப்பதனால், அதில் உள்ள காஃபின், மந்தநிலை உண்டாகும். சோர்வைத் தரும். செரிமானத்தைப் பாதிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here