Advik Ajith Birthday Celebration
பெரிய திரையில் ஆத்விக் தோன்றியதை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

Advik in Big Screen : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு ஆத்விக் என்ற மகனும் அனோஷ்கா என்ற மகளும் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆத்விக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம் பல இடங்களில் கோலாகலமாக நடந்தது, ரசிகர்கள் போஸ்டர், பேனர் எல்லாம் வைத்து அதகளப்படுத்தி வந்தனர்.

தலயா? தளபதியா? என்ற கேள்வி வாணி போஜன் அளித்த பதில்.. அம்மணிக்கு அவ்வளவு பயம் – என்ன சொல்லி இருக்காரு பாருங்க.!

இந்நிலையில் அனைத்திற்கும் ஒரு படி மேலே போய் தியேட்டர் ஒன்றில் ஆதிவிக்கின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

அப்போது வீடியோ ஒன்றை ஒளிபரப்ப ஆதிவிக்கை பார்த்ததும் அஜித் ரசிகர்கள் அதிர விட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.