ADMK vs DMK Results 2019

ADMK Vs DMK Results : தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்குமா அதிமுக அரசு? அல்லது திமுக கைக்கு ஆட்சி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக வெளியாகி வரும் நிலையில் தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் என்னவாகும்? அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது ஆட்சி கவிழுமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

திமுக வெற்றி, முதலில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தற்போதைய நிலவரப்படி

சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 9 இடங்களில் திமுக 13 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன.

இதே நிலை தொடர்ந்து அதிமுக 9 தொகுதிகளில் அல்லது குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

அதே போல் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்

இந்திய அளவில் முன்னிலை நிலவரம்

பா.ஜ.க – 345
காங்கிரஸ் – 92
மற்ற கட்சிகள் – 105 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

தமிழகத்தில் நாடாளுமன்ற முடிவுகளில்

அதிமுக – 1
திமுக – 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.