இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் தெரியுமா?? ஓட்டிங் நிலவரம் இதோ.!!

இந்த நிகழ்ச்சியில் 28 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஏடிகே தான் மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் தெரியுமா?? ஓட்டிங் நிலவரம் இதோ.!!

அவருக்கு அடுத்தபடியாக கதிரவன் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளார். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இருவரில் யார் வெளியேறுவார்கள் என நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் ஷேர் பண்ணுங்க.