கார்த்தியுடன் ரொமான்ஸ் செய்யும் அதிதி சங்கரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Aditi Shankar With Karthi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சுல்தான் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கார்த்தியுடன் ரொமான்ஸ் செய்யும் சங்கர் மகள் அதிதி ஷங்கர்.. விரும்பும் படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்

இதனைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விருமன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

இறைவனுக்கு ரொம்ப நன்றி – டாக்டர் பட்டம் குறித்து உருக்கமாக பேசிய Silambarasan! | HD

கார்த்தியுடன் ரொமான்ஸ் செய்யும் சங்கர் மகள் அதிதி ஷங்கர்.. விரும்பும் படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்
பெண்களை இவ்வாறு குறி வைக்கக் கூடாது : சித்தார்த் பதிவுக்கு, சாய்னா வாய்ஸ்

தற்போது நடிகர் கார்த்திக் மற்றும் அதிதி சங்கரின் க்யூட் புகைப்படங்கள் இந்த படத்தில் இருந்து வெளியாகியுள்ளன. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கார்த்திக்கு ஏற்ற ஜோடி அதிதி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.