முதல் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் இரண்டாவது படத்திற்கு அதிதி சங்கர் வாங்கும் சம்பளம் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் விருமன். பி ஜி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

முதல் படமே ரிலீஸ் ஆகல.. ஆனால் இரண்டாவது படத்துக்கு அதிதி சங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? திரையுலகை ஷாக்காக்கிய தகவல்

அதிதி சங்கருக்கு இதுதான் முதல் படம். இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்த ஒப்பந்தமாகியுள்ளார். முதல் படம் கூட வெளியாகாத நிலையில் இவர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க ரூபாய் 25 லட்சம் சம்பளம் வாங்க வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.