அதிதி ஷங்கர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

Aditi Shankar latest reels video viral:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதிதி சங்கர். விருமன் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து முடித்திருக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் புடவையை பறக்க விட்டு செய்திருக்கும் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.