கார்த்திக்கு ஜோடியாக ஹோம்லியாக நடித்துள்ள அதிதி சங்கரின் மாடர்ன் உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Aditi Shankar in Modern Look Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர்.

இதுவரை ஹோம்லியாக பார்த்த சங்கரின் மகன் அதிதி இது? மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்து இருக்கார் பாருங்க

படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் முழுவதுமாக முடிவடைந்தன. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹோம்லி லுக்கில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

விருதுகளை அள்ளிக்குவித்து சாதனை படைத்த திரைப்படம் – Sakkarai Thukkalai Oru Punnagai

இதுவரை ஹோம்லியாக பார்த்த சங்கரின் மகன் அதிதி இது? மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்து இருக்கார் பாருங்க
ஒரு மூதாட்டிக்கு கண்ணன் பணிகின்றான்.!

சமீபத்தில்தான் இவர் டாக்டர் படிப்பை முடித்து பட்டத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.