Aditi Rao Reply to Vijay Fan
Aditi Rao Reply to Vijay Fan

அத போய் விஜய் கிட்ட கேளுங்க என தளபதி ரசிகரின் கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்துள்ளார் அதிதி ராவ்.

Aditi Rao Reply to Vijay Fan : தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் அதிதி ராவ்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி? பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்.!

அதன் பின்னர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது விஜய் ரசிகர் ஒருவர் விஜயுடன் இணைந்து எப்போது நடிப்பீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அதிதி ராவ் அதைப் போய் விஜயிடம் கேளுங்கள் என சிரிப்புடன் பதிலளித்துள்ளார்.