Aditi Rao Marriage : Aditi's Latest Interview Speech | Katru Veliyidai | Aditi Rao Interview | Chekka Chivandha Vaanam | Maniratinam Movie Aditi
21 வயதிலேயே திருமணம் நடந்து விட்டதால் அந்த விசியம் இல்லாமலே போய் விட்டது என அதிதி ராவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Aditi Rao Marriage : தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் அதிதி ராவ்.

அதன் பின்னர் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

சிம்புவுக்கு கல்யாணம், பொண்ணு யாருனு எனக்கு தெரியும் – கூல் சுரேஷ் பரபரப்பு பேச்சு.!

இவருக்கு 21 வயதிலேயே திருமணம் நடந்து விவாகரத்து ஆகி விட்டது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டேட்டிங் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு அதிதி எனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆகி விட்டதால் டேட்டிங் என்ன என்பதே தெரியாமல் போய் விட்டது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.