Aditi Rao

Aditi Rao Husband : 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்தும் செய்து விட்ட அதிதி ராவ்வின் கணவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் அதிதி ராவ்.

அளவில்லாமல் போன அமலாபாலின் லூட்டி – ஹோலிக்கு பண்ண வேலையை பாருங்க.!

இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பத்மாவதி திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். மேலும் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது 32 வயதாகும் இவர் 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

தென்னிந்திய சன்னி லியோன் ஸ்வாதி நாயுடுக்கு திருமணம் – வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்.!

ஆம், இவர் நடிக்க வருவதற்கு முன்பே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான வேகத்தில் விவாகரத்தும் பெற்று கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

Aditi Rao Husband Aditi Rao Husband

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.