Aditi_balan
அருவி பட நடிகை அதிதி பாலனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அருண் புருசோத்தமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அருவி. இந்த படத்தில் நாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அதிதி பாலன்.

அவ்வளவு பாராட்டுகள் குவிந்தும் அடுத்தடுத்து நடிக்க படங்கள் ஏதும் அமையவில்லை. இதனால் அதிதி பாலன் கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.

தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அருவியில் அவ்வளவு அடக்கமா நடித்த பெண்ணா இது என ஷாக்காகி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.