Adithya Varma Shooting Spot
Adithya Varma Shooting Spot

Adithya Varma Shooting Spot – விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா.

ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

இதுவரை இந்த படம் குறித்த எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது இதன் படப்பிடிப்பு தற்போது போர்ச்சுகலில் நடைபெற்று வருவதாக
படக்குழு அறிவித்துள்ளனர்.

மேலும் இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். கூடிய விரைவில் படப்பிடிப்பை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Adithya Varma Shooting Spot
Adithya Varma Shooting Spot
Adithya Varma Shooting Spot
Adithya Varma Shooting Spot