Adithya Varma Release Date : Special Update for Dhurv Vikram Fans | Tamil Cinema News | Chiyaan Vikram | Kollywood Cinema News
ஆதித்யா வர்மா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Adithya Varma Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம். இவரது நடிப்பில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் படமாக ஆதித்யா வர்மா திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் உதவி இயக்குனரான கிரிஷாயா இயக்கியுள்ளார். E4 என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அந்த போஸ்ட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.