Adithya Varma
ஆதித்ய வர்மா வசூலுக்கு செக் வைக்கும் விதமாக ஒரு காரியம் நடந்திருப்பது படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமாகியுள்ளார்.

அறிமுக படத்திலேயே தன்னுடைய அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள துருவ் விக்ரமிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தின் வசூலும் நல்ல நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இதற்கெல்லாம் செக் வைக்கும் விதமாகவும் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவும் ஆதித்ய வர்மா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிய விட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.