Dhruv Vikram In Adithya Varma
விக்ரம் மகன் துருவ் நடித்து வெளியாக உள்ள படம் ஆதித்யா வர்மா. இதன் இசைவெளியீட்டு விழாவில் விக்ரம் சம மாஸாக வந்துள்ளார்.

Adithya Varma Audio Launch : சியான் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவால் அறிமுகமாகும் படம் ஆதித்யா வர்மா. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து இன்று இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி youtube-ல் 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த  இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்து உள்ள சியான் விக்ரம் சற்றும் எதிர்பாராத மாதிரி வந்து உள்ளார். அவரின் மகனுக்கே போட்டியாக வருவார் போல உள்ளது.

துருவ் மற்றும் சியான் விக்ரம் இருவரும் இணைத்து நிச்சயம் 2021 அல்லது 2022 தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கும் படியான படத்தினை அளிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here