Adithya tv Archana : Then Archana started to show the head in serials Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News,

Adithya tv Archana :  ஆதித்யா டிவி அர்ச்சனாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Adithya tv Archana :

தமிழ் சின்னத்திரையில் பிரபல காமெடி சேனலான ஆதித்யா சேனலில் தொகுப்பாளியாக வலம் வந்தவர் அர்ச்சனா. அதன் பின்னர் சீரியல்களிலும் தலை காட்ட தொடங்கினார் அர்ச்சனா.

திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவருக்கு தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளன.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

தற்போது அர்ச்சனா தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

Adithya tv Archana : Then Archana started to show the head in serials Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.