Adichu Thooku Song : ரவுடி பேபி, சிமிட்டான்காரன் பாடல்களின் சாதனையை அடிச்சு தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளது விஸ்வாசம் பாடல்.
தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விஸ்வாசம். ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
வெளியான விஸ்வாசம் பாடல், யூ ட்யூபையே அடித்து தூக்கிய அஜித் ரசிகர்கள் – நடந்ததை நீங்களே பாருங்க.!
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் இருந்து அடிச்சு தூக்கு என்ற வீடியோ பாடல் யூ ட்யூபில் வெளியாகி இருந்தது.
இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.
நோட் பண்ணிக்கோங்க அஜித் ரசிகர்களே – பிப்ரவரி 1ல் மீண்டும் ஓர் கொண்டாட்டம்!
அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் ஏற்கனவே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்ற பாடல்கள் என்ற சாதனைகளை படைத்திருந்த ரவுடி பேபி, சிமிட்டான்காரன் சாதனைகளையும் முறியடித்துள்ளது.