Aadhvik BirthDay Party

Adhvik Birth Day Party : ஹோட்டலில் மகனின் பிறந்த நாளை தல அஜித் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தல அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்த நாள் சென்றது. ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் ஹேஸ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

தல அஜித் தன்னுடைய மகனின் பிறந்த நாளை பிரபல ஹோட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.