புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் அதுல்யா ரவி.
காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் அதுல்யா ரவி. அதனைத் தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் நாராயணன், நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அதுல்யா அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பச்சை நிற புடவை விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.