Adithya Varma 1st Day Collection
முதல் படத்திலேயே துருவ் விக்ரம் மாஸ் காட்டியுள்ளார். சென்னையில் இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகிய ஆதித்யா வர்மா திரைப்படம் நேற்று வெளியானது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்கான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி அந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது.

முதல் நாளான நேற்று மட்டுமே இப்படம் சென்னையில் ரூ 34 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஒரு அறிமுக நடிகரின் படத்திற்கு இப்படியொரு வசூல் கிடைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முழு காரணம் துருவ், சீயான் விக்ரமின் மகன் என்பது தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.